இறைவன் எல்லா உருவங்களிலும் இருக்கிறான் என்பதை மிக சிறப்பான ஒரு வீடியோ படத்தின் மூலம் இங்கே காட்டியிருக்கிறார்கள். சாயிபாபா இறைவன் என்று நம்பாதவர்களும் இந்த வீடியோ சொல்லும் கருத்தை தங்கள் நம்பும் இறைவனுக்கு ஏற்றிப் பார்க்கலாம். திறந்த மனத்துடன் இந்த வீடியோவைப் பாருங்கள்.
ஓம் ஸ்ரீ சாய்ராம்
Saturday, February 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
Om Sri Sairam
"We are spiritual beings having human experiences not human beings having spiritual experiences"
அப்படீன்னா?
டிவோட்டியாரே, மிக நல்ல முடிவு. நாம் இறை ஆத்மாக்கள் மனிதமை அனுபவிக்கிறோம்
ஆஹா என்ன அருமையான தத்துவம்
இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
நாம்தான் கவனிப்பதில்லை இதையெல்லாம்.
பையைத் திருடிக் கொண்டு ஓடிய திருடனும் ஒரு தோற்றம்.
பறிகொடுத்த அந்த கன்னிமாரும் ஒரு தோற்றம்.
தொலைவில் சிவப்பு அங்கியுடன் நடந்து மறைந்த அந்த உருவமும் ஒரு தோற்றம்.
எவ்வள்வு தூரம் ஆனாலும் ஓடி, அடுத்தவருக்கு உரிய பொருளாய் இருந்தாலும் ஓடி, ஓடிக் களைத்து, அப் பையைப் பொறுப்புடன் உரியவரிடம் சேர நினைத்த அந்த தன்னலமற்ற உணர்வே இறை!
இந்த 'இறை'தான் நம் ஒவ்வொருவருள்ளும் ஒளிந்திருக்கிறது.
அதனைக் கண்டுகொண்டு,
விடாது பற்றி,
மற்ற ஐம்பொறித் தூண்டுதலால் நாம் செய்யும் குணங்களை விட்டு, வாழ்வை அமைத்துக் கொண்டால், கடைசியில் சொல்லப்பட்டிருக்கும் அந்தச் சொற்றொடரின் பொருளை முழுதுமாய் உணரலாம்.
இதுவே பாபா சொல்வது.
"மானவசேவையே, மாதவ சேவை".
அவர் ஒவ்வொரு முறை நம்மைப் பார்த்து அழைப்பது, ஜீவாத்மசொரூபலாரு [ஒவ்வொரு ஜீவனும் ஆத்மாவையே கருவாகக் கொண்டிருப்போரே!] என்றே!
சிந்திக்க வைத்த வீடியோவை அளித்தமைக்கு நன்றி.
சாய்ராம்.
சர்வேசன், உங்கள் கேள்விக்கான பதிலை எஸ்கே தர முயற்சி செய்திருக்கிறார். நீங்களும் இன்னொருமுறை, வேண்டுமென்றால் பலமுறை, அந்த வாக்கியத்தை சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
சிவா. வீடியோவைப் பார்த்து மகிழ்ந்ததற்கு நன்றி. ஆமாம். நல்ல தத்துவம்.
நல்ல தத்துவம். பதிவிற்கு நன்றி.
எளிமையாய் விளக்கியமைக்கு எஸ்.கே அவர்களுக்கும் நன்றி!
மிக நல்ல விளக்கம் திரு.எஸ்கே. ரொம்ப நன்றி.
வரவு மற்றும் கருத்து இரண்டிற்கும் நன்றி நாமக்கல் சிபி.
Thanks for the video. We are blessed that we live in the era of Sai Bhagwan.
Sairam,
Dr.Bala
Chennai
drbala50@hotmail.com
drbala50@gmail.com
drbala50@hotmail.com
Thanks for the video. We are blessed .
Dr.Bala, Chennai, India
could feel the spirit and the message is driven well. any more of these ?
Thanks Dr. Bala.
Will post more videos soon Sridhar.
Post a Comment