Sunday, December 23, 2007

பகவான் சத்ய சாயி பாபாவின் மிகப் பழைய படங்களில் சில (1944 - 46)
















Thursday, November 22, 2007

சாயிநாதனின் 82வது பிறந்தநாளில் சுவாமியின் தரிசனம் காணுவோம்!

சத்யசாயிநாதன் நவம்பர் 23, 1926ல் புட்டபர்த்தியின் அவதரித்தார். இன்று சுவாமியின் 82வது அவதார தினம்.

Sunday, October 28, 2007

நிலவில் கண்ட சாயிபாபாவின் விஸ்வ விராட் ஸ்வரூப தரிசனம்




மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்: http://www.saibabaofindia.com/news4oct_sai_baba.htm

Friday, May 25, 2007

நான் உன்னுடையவன் - சொல்பவன் சாயிநாதன்

sairam

sairam

இந்தக் கால இளைஞர்களில் பாக்கியம் செய்த சிலர் எவ்வாறு இறைவனால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் மிக நன்றாகக் காட்டுகிறது. ஒரு சூப்பர் பாடலைப் பிண்ணனியில் வைத்து மிக நன்றாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நீங்களே பாருங்கள்.

Thursday, April 26, 2007

சாயிபாபா கல்லூரி மாணவர் பார்வையில்...

இந்த வீடியோவைப் பற்றி நான் ஒன்றும் சொல்லி அது சொல்லும் செய்தியின் வீச்சைக் குறைக்க விரும்பவில்லை. நீங்களே பார்த்து உங்களுக்குத் தோன்றுவதை எடுத்துக் கொள்ளுங்கள். சாய்ராம்.

லாலி லாலய்ய லாலி லாவண்ய குண சீலா

Saturday, February 10, 2007

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி...

இறைவன் எல்லா உருவங்களிலும் இருக்கிறான் என்பதை மிக சிறப்பான ஒரு வீடியோ படத்தின் மூலம் இங்கே காட்டியிருக்கிறார்கள். சாயிபாபா இறைவன் என்று நம்பாதவர்களும் இந்த வீடியோ சொல்லும் கருத்தை தங்கள் நம்பும் இறைவனுக்கு ஏற்றிப் பார்க்கலாம். திறந்த மனத்துடன் இந்த வீடியோவைப் பாருங்கள்.



ஓம் ஸ்ரீ சாய்ராம்